கருப்பு பணத்தை மீட்க கடும் நடவடிக்கை எடுக்க போவதாக அகில இந்திய வானொலியில் மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினர் . அவர் கூறுவதாவது, தூய்மை இந்தியா திட்டம் நிறைவேற்ற இளைஞர்கள் விரும்புகின்றனர் . மற்றும் எல்லோரும் மோசமானவர்கள் என்ற என்னத்தை மாற்றவேண்டும் என வலியுறுத்தினர் . இவ்வாறு மக்களுக்கு நேரடியாக செல்லவேண்டும் என்பதற்காக அகில இந்திய வானொலியில் அவர் உரையாற்றினர் .
Showing posts with label கருப்பு பணம். Show all posts
Showing posts with label கருப்பு பணம். Show all posts
Sunday, 2 November 2014
Monday, 27 October 2014
கருப்பு பணம் பற்றிய தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
கருப்பு பணம் பற்றிய தகவல்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளது .
கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் விவரம்:
வெளிநாட்டில் கருப்பு பணம் வைத்திருந்தவர்களில் மூன்று பேரும் வட இந்திய வியாபாரிகள் . தபார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிரதிப் பரமன் , குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரத்தை சேர்ந்த பங்கஜ் லூதிய , கோவா மாநிலத்தை சேர்ந்த ராதா s .திம்ப்லு ஆவார்கள் .
Sunday, 26 October 2014
கருப்பு பணம் பற்றிய தகவல்களை இன்று மதியரசு வெளியிடுகின்றதா ?
கருப்பு பணம் பற்றிய தகவல்களை இன்று மதியரசு வெளியிடுகின்றதா ?
வெளிநாட்டில் கருப்பு பணம் பதிக்கியுள்ளவ்ர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைபதகாக தகவல் வெளியாகிறது .
அந்த மூன்று பேரும் அரசியல் பிரமுகர் இல்லை . கருப்பு பணம் பற்றிய தகவல் வெளியிடும்போது அவர்கள் பெயர்கள் வெளியிடுவதாக கூறபடுகிறது .
கருப்பு பணம் விவரம் பற்றிய தகவல் வெளியிட முடியாது என்ற மத்திய நிதி அமைச்சர் , இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின்படியே கருப்பு பணம் வைத்திருப்போரின் பெயரை வெளியிட முடியவில்லை என்று தெரிவித்தார் . மேலும், வழக்கின் ஒவ்வொரு
கட்டத்துக்கும் ஏற்றவாறு சிறிது சிறிதாக அப்பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை உச்சநீதிமன்றத்தில்
அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார் . அந்த அடிப்படையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் தகவல் வெளியிடுவதாக கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நிதியமைச்சர்
அருண் ஜெட்லி, கருப்புப் பணம் விவரங்களை வெளியிட்டால்,
காங்கிரஸ் கட்சிக்கு சங்கட்டம் ஏற்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால், காங்கிரசுக்கு
எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், கருப்புப் பணம் பற்றிய தகவல்களை வெளியிட
வேண்டும் என்றும், காங்கிரஸ் தெரிவித்துள்ளது .

