ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கம் அவதி
அதிகளவில், ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாததால் மக்கள் புகார் . சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போடாமல் ஆட்டோ ஒட்டுவதால் பயணியிடம் அதிகமாக கட்டணம் வசூலிகின்றனர். அதை மக்கள் கேட்கும் போது இது மலை காலம் , தீபாவளி நேரம் மிட்டர் ஓடவில்லை என சறுக்கு சொல்வதாக கூறினார்கள் .



0 comments: