காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். காவல் நிலைய மரணத்தை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என கூறினார் .மனுவை நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சசிதரன் அமர்வு விசாரித்தனர். விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



0 comments: