தமிழகத்தில் மழை பரவலாக பெய்து வருகிறது , சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணபடுகிறது. புதுகோட்டை , சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யாத ? என எதிர்பார்த்திருந்த விவசாயிகளின் மனம் குளிரபட்டது . அதே சமயம் மழை அதிகமாக பெய்வதால் பயிர்கள் பாதிக்கப்படுமோ என விவசாயிகள் அச்ச படுகின்றனர் ..
சென்னையில் பெரும் மழையால் ரோட்டோரங்களில் இருந்த கடைகள் அகற்ற பட்டனர். தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது , அதனை நகராட்சி கண்டுகொள்ளவில்லை என மக்கள் வருதபடுகின்றனர் .


0 comments: